செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!
Sep 10, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை நுண்ணறிவு குறித்த வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாட்டை (ஜிபிஏஐ) இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை முதல் 14 வரை மூன்று நாள் வருடாந்திர ஜிபிஏஐ உச்சிமாநாட்டை இந்தியா நடத்துகிறது.

ஜி.பி.ஏ.ஐ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட பல தரப்பினரின் முயற்சியாகும், இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னுரிமைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சிமாநாட்டைத் தொடங்கிவைக்கிறார்.  2024-ம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் முன்னணி தலைமைத்துவமாக இந்தியா உள்ளது.

2020-ம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், ஜி.பி.ஏ.ஐ-ன் தற்போதைய ஆதரவுத் தலைவராகவும், 2024ம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.க்கான முன்னணித் தலைவராகவும் உள்ளது. இந்தியா 2023, டிசம்பர் 12 முதல் 14, வரை வருடாந்திர ஜி.பி.ஏ.ஐ உச்சிமாநாட்டை நடத்துகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் உலகளாவிய சுகாதாரம், கல்வி மற்றும் திறன், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு ஆளுமை மற்றும் எம்.எல் பட்டறை போன்ற பல்வேறு தலைப்புகளில் பல அமர்வுகள் இந்த உச்சி மாநாட்டின் போது ஏற்பாடு செய்யப்படும்.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து 50 -க்கும் அதிகமான ஜிபிஏஐ வல்லுநர்களும் 150-க்கும் அதிகமான பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.  மேலும், இன்டெல், ரிலையன்ஸ் ஜியோ, கூகுள், மெட்டா, ஏடபிள்யூஎஸ், யோட்டா, நெட்வெப், பேடிஎம், மைக்ரோசாப்ட், மாஸ்டர்கார்டு, என்ஐசி, எஸ்டிபிஐ, ஜியோ ஹாப்டிக், பாஷினி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் உலகெங்கிலும் உள்ள மாற்றத்திற்கான முன்னணி செயற்கை நுண்ணறிவாளர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், இளையோர் செயற்கை நுண்ணறிவு முன்முயற்சி மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் கீழ் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மற்றும் தீர்வுகளைக் காட்சிப்படுத்துவார்கள்.

Tags: PM ModiAI
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

Next Post

என் தந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சி : அரசுப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட அவலம்!

கனடா : குழந்தைகள் காரை சாலையில் ஓட்டி வந்த நபர் கைது!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டென்னிஸ் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்த அல்காரஸ்!

டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

தென்காசி : சங்கரநாராயணசாமி கோயிலில் புகுந்த மழைநீர்!

கோவை அரசு மருத்துவமனையில் தந்தையை கடும் சிரமத்துடன் இழுத்துச் செல்லும் மகனின் வீடியோ!

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies