சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் - என்ன காரணம்?
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக – கேரளா எல்லையான குமுளியில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் சாலையில் மாற்றம் செய்துள்ளதாக கேரளா காவல்துறை அறிவித்துள்ளது.

கேரளா அரசு சார்பில், நவகேரளா அரங்கு நிகழ்ச்சிகள் டிசம்பர் 12-ம் தேதி அன்று இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், கேரளாவின் முதலமைச்சர் பிணராய் விஜயன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனால், காலை ஏழு மணி முதல் மதியம் ஒரு மணி வரை குமுளி முதல் குட்டிக்கானம் வரை தேசிய நெடுஞ்சாலையில போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்படும் எனக் கேரள காவல்துறை அறிவித்துள்ளது.

இதனால், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் கம்பத்திலிருந்து கம்பம் மெட்டு வழியாக மாற்றிவிடப்பட்டுள்ளது. அதேபோல், சபரிமலையில் இருந்து கம்பம் நோக்கி செல்லும் வாகனங்களும் குட்டிக்கானத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக அனுப்பப்படும் என்று கேரளா காவல்துறை அறிவித்துள்ளது.

Tags: Keralatransportsabarimalasabarimala templekerala chief minister
ShareTweetSendShare
Previous Post

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

Next Post

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies