சிபிஐ இயக்குநரை சந்தித்த அமெரிக்க எப்பிஐ இயக்குநர்!
Oct 26, 2025, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஐ இயக்குநரை சந்தித்த அமெரிக்க எப்பிஐ இயக்குநர்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க புலனாய்வு துறை இயக்குநர் கிறிஸ்டோபர் ரே நேற்று சிபிஐ இயக்குனரை சந்தித்து பேசினார்.

அமெரிக்க புலனாய்வு அமைப்பின்(எப்பிஐ) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அரசு முறைப்பயணமாக டிசம்பர் 10ஆம் தேதி டெல்லி வந்தார். இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அவர் நேற்று சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டை டெல்லியில் சந்தித்து பேசினார்.

அப்போது, சைபர் குற்ற வழக்குகள், போதை பொருள் கடத்தல், நிலுவையில் உள்ள நீதித்துறை கோரிக்கைகள், தேடப்படும் குற்றவாளிகளை நாடு கடத்துவது உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இரு அதிகாரிகளும் விவாதித்ததாக தெரிகிறது. மேலும் குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நீதி என்னும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் மத்திய அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளான். அவனை நியூயார்க் நகரில் கொலை செய்ய முயற்சி செய்ததாக நிகில் குப்தா என்ற இந்தியர் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: cbi directorfbi director india visitIndiaamericadelhiusfbi director
ShareTweetSendShare
Previous Post

2 மாதங்களில் 345,000 ஆப்கன் அகதிகள் நாடு கடத்தல்!

Next Post

காஷ்மீரை மீட்டது பாஜக! அங்கீகரித்தது உச்சநீதிமன்றம்!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies