ஒரே பாரதம், உன்னத பாரதம் - மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன்
Sep 16, 2025, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே பாரதம், உன்னத பாரதம் – மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன்

Web Desk by Web Desk
Dec 14, 2023, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற முழக்கத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில், காசியில் ஒன்றுபடுவோம் என மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், தமது X பக்கத்தில், காசி தமிழ் சங்கமம்  2.0 என்று தலைப்பிட்டு, “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற முழக்கத்தை உலகுக்கு உணர்த்தும் வகையிலும், காசிக்கும் தமிழுக்குமான கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், காசியில் சங்கமிப்போம். தமிழ் கலாச்சாரத்திற்காக கரம் கோர்ப்போம்!

ஒன்று கூடுவோம் காசியில் தமிழர் கலாச்சாரத்தை மீண்டும் உரக்க சொல்வோம்.
கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கத்தின் மூலம் காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள பல ஆண்டுகால உறவை இந்த உலகிற்கு மாண்புமிகு பாரத பிரதமர் மோடி மூலம் எடுத்துக்காட்டினோம்.

இந்த உறவை மேலும் வலுப்படுத்த இந்த ஆண்டு  காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

காசியில் ஒன்றுபடுவோம், தமிழ் மொழியால் தமிழ் கலாச்சாரத்தால் ஒன்றுபடுவோம்..! என குறிப்பிட்டுள்ளார்.

காசி தமிழ் சங்கமம் 2.0

“ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற முழக்கத்தை உலகுக்கு உணர்த்தும் வகையிலும், காசிக்கும் தமிழுக்குமான கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும்
காசியில் சங்கமிப்போம்.
தமிழ் கலாச்சாரத்திற்காக கரம் கோர்ப்போம்!

ஒன்று கூடுவோம் காசியில் தமிழர் கலாச்சாரத்தை மீண்டும்… pic.twitter.com/QcW6pRG3Pj

— Dr.L.Murugan (@Murugan_MoS) December 14, 2023

Tags: kasi tamil sangamtamilnaduL MuruganCentral MinisterKASI
ShareTweetSendShare
Previous Post

பிரேமலதா விஜயகாந்த்துக்கு புதிய பதவி!

Next Post

ரசிகர்களின் செயலால் ஜிகர்தண்டா படத்தைக் காணப்போகும் கிளிண்ட் ஈஸ்ட்வுட்!

Related News

கள்ளக்குறிச்சி : சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர் கைது!

சென்னை : கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த மரங்கள்!

சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

நாடாளுமன்றத்தில் 14 கோடி ரூபாய் செலவில் நவீன பாதுகாப்பு அம்சங்கள்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி!

Load More

அண்மைச் செய்திகள்

சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஃபீனிக்ஸ் படம்!

10 நாட்களில் ரூ.32.15 கோடி வசூலித்த லிட்டில் ஹார்ட்ஸ் படம்!

மக்களின் வரவேற்பை பெற்று வரும் கிஷ்கிந்தாபுரி!

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர், நடிகர் பாசில் ஜோசப்!

ராணிப்பேட்டை : குப்பையில் வீசப்பட்ட முன்னாள் தலைவர்கள் புகைப்படம் – பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

சி.பி. ராதாகிருஷ்ணனை நிர்வாகிகளுடன் சந்தித்த இபிஎஸ்!

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

MYTHRI MOVIE MAKERS நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

2வது முறையாக கிராண்ட் சுவிஸ் பட்டம் வென்று வைஷாலி அசத்தல்!

அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies