அஸ்ஸாம் தன்னாட்சிக் கவுன்சிலுக்கு ஜனவரி 8-ல் தேர்தல்!
Mar 15, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஸ்ஸாம் தன்னாட்சிக் கவுன்சிலுக்கு ஜனவரி 8-ல் தேர்தல்!

பா.ஜ.க., காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அறிவித்திருக்கின்றன.

அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சிலின் 28 தொகுதிகளுக்கு ஜனவரி 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவின்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் ஜனவரி 10-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து, ஜனவரி 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அஸ்ஸாம் மாநில தேர்தல் ஆணையர் அலோக் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 21-ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விண்ணப்பங்கள் பரிசீலனை டிசம்பர் 22-ம் தேதி நடைபெறும்.

இங்கு மொத்தம் 1,41,124 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 70,485 பேர் ஆண்கள், 70,639 பேர் பெண்கள். தேர்தலை முன்னிட்டு, 280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்குச் சாவடிகளில் 100 வாக்குச் சாவடிகள் சென்சிட்டிவ்வாகவும், 27 மிகவும் சென்சிட்டிவானதாகவும் உள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த வாக்குச் சாவடிகளுக்கு சில கூடுதல் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.  அங்கு ஒவ்வொரு முக்கிய வாக்குச் சாவடியிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர் பணியமர்த்தப்படுவார். மேலும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: AssamPollsNorth cacharautonomous council
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்… ரூ.24.75 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா!

Next Post

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள்: மக்களவையில் நிறைவேற்றப்பட்டன!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies