பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி குறித்து அவதூறு: உ.பி. வாலிபர் கைது!
Mar 15, 2026, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி குறித்து அவதூறு: உ.பி. வாலிபர் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட உ.பி. வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்த ஹோஷியார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாத் யாதவ். இவர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களைக் கூறி, வீடியோ வெளியிட்டு வந்தார்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்கண்ட அவதூறு வீடியோக்களை வெளியிட்டது ஹோஷியார்பூர் ராம்பாத் யாதவ் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, போலீஸார் ராம்பாத் யாதவைக் கைது செய்தனர். பின்னர், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ராம்பாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உத்தரப் பிரதேச மாநிலம் ஹோஷியார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்பாத் யாதவ் என்பவர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறி வீடியோ வெளியிட்டு வந்தார்.

அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, காவல்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. ராம்பாத் யாதவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM Modiuttar pradeshCm Yogi AdityanathAmit shayouth arrest
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: கர்நாடகாவில் 3 பேர் பலி!

Next Post

எளிமையான மனிதர், சிறந்த எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி ஐயா நல்லகண்ணு! – அண்ணாமலை

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies