5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா! – கர்நாடகாவில் 2 பேர் பலி!
Mar 29, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா! – கர்நாடகாவில் 2 பேர் பலி!

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கேரளாவில் 353 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 954 ஆக உள்ளது. மேலும், 495 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், கர்நாடகாவில் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 44 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 11 பேர் மீண்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 18 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.

Tags: Indiacoronacorona jn1
ShareTweetSendShare
Previous Post

ரிசர்வ் வங்கி உட்பட 11 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை!

Next Post

2024-ல் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள்-ன் புதிய வரவுகள்!

Related News

ஒத்துழைப்பு அளிக்காததால் உதவி செய்ய மாட்டோம் : நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் மிரட்டல் – சிறப்பு தொகுப்பு!

தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்லலாம் -திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!

கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நிர்வாகி போராட்டம் !

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை தான் 15ஆண்டுகளாக அனுபவிக்கிறேன்-சீமான்!

கீழாத்தூர் :வேளாண்மைத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை:100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைப்பு!

திருவண்ணாமலை:செங்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சாலை விபத்து வழக்கு – தேனி எம்பி ரூ.2.48 லட்சம் வழங்க ஆணை!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies