சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் - பிரதமர் மோடி
Mar 15, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் – பிரதமர் மோடி

ஜப்பான் பிரதமருக்கு மோடி கடிதம்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு சாத்தியமான அனைத்து  உதவிகளையும் செய்ய தயார் என அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு மோடி கடிதம் எழுதியுள்ளார்.

ஜாப்பான் நாட்டின் இஷிகாவா தீவு அருகே  கடல் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 புள்ளியாக பதிவான இந்த பூகம்பம் பல்வேறு பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ச்சியாக 20க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வு ஏற்பட்டது. குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள் குலுங்கின. அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்த நடைபெற்று வருகிறது. தற்போது வரை 92 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 242 பேர் மாயமாகியுள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஜப்பான் பூகம்பத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜப்பான் பிரதமருக்கு மோடி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அதில், ஜப்பானுடனான தனது உறவை உலகளாவிய பங்காளியாக இந்தியா மதிக்கிறது. இந்த நேரத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: Fumio Kishidaall possible assistanceIndiajapanQuake in JapanPM Modi writes to Japanese counterpart
ShareTweetSendShare
Previous Post

2024-லும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழும்: ஐ.நா!

Next Post

திமுக அமைச்சர்கள் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கின்றனர்! – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies