U -19 உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்!
Mar 15, 2026, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U -19 உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 19, 2024, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் மொத்தமாக 16 அணிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த தொடர் முதலில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி இடைநீக்கம் செய்ததனால் இந்த தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-வில் நடப்புச் சாம்பியன் இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து, வங்காளதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளது.

குரூப் பி-யில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகளும், குரூப் சி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா அணிகளும், குரூப் டி-யில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

தொடக்க நாளான இன்று மொத்தமாக இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் விளையாடும் போட்டி தென் ஆப்பிரிக்காவில் மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தென் ஆப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடும் போட்டி தென் ஆப்பிரிக்காவில் சென்வெஸ் பூங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் இந்தியா நேரப்படி மத்திய 1:30 மணியளவில் தொடங்கியுள்ளது.

இந்த உலகக்கோப்பையை இதுவரை இந்தியா அதிகபட்சமாக 5 முறை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வங்காளதேசம் தலா 1 முறையும் வென்றுள்ளன.

Tags: Cricketu 19 world cup
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 70.80 அடியாக குறைந்தது!

Next Post

குஜராத்தில் சோகம்: ஏரியில் படகு கவிழ்ந்து மாணவர்கள் உட்பட 16 பேர் பலி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies