சமூக நீதியின் கலங்கரை விளக்கமான ஜன் நாயக் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
ஜன் நாயக் கர்பூரி தாக்கூர் ஜியின் பிறந்தநாளில் அவருக்கு நான் தலைவணங்குகிறேன். இந்தச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கும் பெருமையை நமது அரசாங்கம் பெற்றுள்ளது.
I bow to Jan Nayak Karpoori Thakur Ji on his birth centenary. On this special occasion, our Government has had the honour of conferring the Bharat Ratna on him. I’ve penned a few thoughts on his unparalleled impact on our society and polity. https://t.co/DrO4HuejVe
— Narendra Modi (@narendramodi) January 24, 2024
நமது சமூகம் மற்றும் அரசியலில் அவர் ஏற்படுத்திய ஈடு இணையற்ற தாக்கம் ஏற்படுத்தி உள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.