விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சிறப்பு இரயில்கள் இயக்கம்!
Aug 6, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சிறப்பு இரயில்கள் இயக்கம்!

Web Desk by Web Desk
Jan 27, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக, நாளை கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த 25-ஆம் தேதி முதல், தைப்பூசம், குடியரசு தினம், சனி, ஞாயிறு விடுமுறை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். நாளையுடன் விடுமுறை முடிவதால், வெளி மாவட்ட மக்கள் மீண்டும் சென்னை திரும்ப உள்ளனர்.

இந்நிலையில், சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக, நாளை கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

அந்த வகையில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இரயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

வரும் 29-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் இரயில். மறுநாள் 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இதேபோல் கோவையில் இருந்து நாளை இரவு 11.30 மணிக்கு சிறப்பு இரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

வரும் 29-ஆம் தேதி சென்ட்ரலில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 11.05 மணிக்கு கோவை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: southern railwayChennaicoimbatorekanyakumarispecial train
ShareTweetSendShare
Previous Post

உங்களை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்: பிரதமரை புகழ்ந்த புதுவை முதல்வர்!

Next Post

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி: ஆளுநர் தமிழிசை விமர்சனம்!

Related News

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை : திமுக பிரமுகர் பேரன் ஜாமீன் மனு தள்ளுபடி!

இமாச்சலப் பிரதேசம் : வெள்ளத்தில் சிக்கிய யாத்திரிகர்கள் கயிறு கட்டி மீட்பு!

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல்!

தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் – கிங்டம் பட தயாரிப்பு நிறுவனம்!

உத்தராகண்ட் கனமழையால் நிலச்சரிவு – மண்ணில் சிக்கிய கார்!

உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பு : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்ப் கேதார் சிவன் கோயில்?

Load More

அண்மைச் செய்திகள்

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

3 தேசிய விருது – பார்க்கிங் படக்குழு கொண்டாட்டம்!

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி!

திருவள்ளூர் : லாரி மோதி பெண் உயிரிழப்பு!

திண்டுக்கல் : புத்தகத்தை எடுக்க முயன்றபோது மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

உத்தரகாசியில் நிலச்சரிவு : ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி!

ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம் : முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யோசனை!

மதுரை : வெறும் கைகளால் கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் தூய்மை பணியாளர்கள்!

பிலிப்பைன்ஸ் செல்ல இனி விசா தேவையில்லை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies