விதி மீறலில் தமிழக கிறிஸ்துவ நிறுவனம்! - ஆப்பு வைத்த மத்திய அரசு!
Oct 25, 2025, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விதி மீறலில் தமிழக கிறிஸ்துவ நிறுவனம்! – ஆப்பு வைத்த மத்திய அரசு!

Web Desk by Web Desk
Feb 4, 2024, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு சமூக சேவை சங்கத்தின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவை, மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கத்தோலிக்க கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பின் ஒரு அங்கமான தமிழ்நாடு சமுக சேவை சங்கம் செயல்பட்டு வருகிறது. இது ஒரு அரசு சாரா அமைப்பு தொண்டு நிறுவனம் ஆகும். தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.

இந்த தொண்டு நிறுவனம் ஒரு சமூக அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் சமூக, கல்வி, மதம், பொருளாதார மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி பெற முடியும். இந்தியாவில் உள்ள எந்த ஒரு நிறுவனமும் வெளிநாட்டு நன்கொடை பெற எஃப்.சி.ஆர்.ஏ பதிவு கட்டாயமாகும்.

விதி மீறல் காரணமாக இதன் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த தொண்டு நிறுவனம் இனி வெளிநாட்டு நன்கொடைகளை பெறமுடியாது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, வேர்ல்ட் விஷன் இந்தியா என்ற அமைப்பின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. வேர்ல்ட் விஷன் இந்தியா அமைப்பு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு சமுக சேவை சங்கத்தின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டாவது கிறிஸ்தவ சங்கம் இதுவாகும்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல், விதிமீறலில் ஈடுபட்ட 16,000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Home minister
ShareTweetSendShare
Previous Post

கடல்சார் பாதுகாப்பு! – இந்தியக் கடற்படை

Next Post

வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க ஆசை : அனன்யா பாண்டே!

Related News

பேச்சிப்பாறை அணை திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மதுரையில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை – சாலையில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

இன்றைய தங்கம் விலை!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறலை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி வலியுறுத்தல்!

சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!

செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெற்பயிர் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மண்டலமாக வலுவடையக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies