ஒடிசாவில் பத்ம விருது பெற்றவர்களை சந்தித்த பிரதமர் மோடி!
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசாவில் பத்ம விருது பெற்றவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு பத்ம  விருது பெற்றவர்களை சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக பிரதமர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஒடிசா பயணத்தின் போது, அடிமட்ட அளவில் நமது தேசத்திற்கு சிறந்த பங்களிப்பைச் செய்த புகழ்பெற்ற பத்ம விருது பெற்ற சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ளார்.

2016-ல் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீ ஹலதர் நாக் ஜியை சந்தித்ததில்  மகிழ்ச்சி. சம்பல்புரி மற்றும் ஒடியா இலக்கியங்களைப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அவரது  விடாமுயற்சியும், ஆழ்ந்த அர்ப்பணிப்பும்  ஊக்கமளிக்கிறது. இலக்கியத்தின் மீதான அவரது ஆர்வம் நமது மொழியியல் மரபுகளுக்கு பெருமை சேர்க்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும்  2017ஆம் ஆண்டு  பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட ஜிதேந்திர ஹரிபாலையும் மோடி சந்தித்தார். அவரது ரங்கதி பாடலை மக்கள் போற்றுவதாகவும், அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற பினோத் குமார் பசாயத்தையும் சந்தித்தேன். சம்பல்பூரைச்  சேர்ந்த அவர் ஒரு புகழ்பெற்ற பாடலாசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் கவிஞர்.  சம்பல்புரி மொழிக்கு அவர் செய்த பங்களிப்பு விலைமதிப்பற்றது என்றும் மோடி  குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ மித்ரபானு கவுண்டியா ஜியை சந்தித்தது ஒரு செழுமையான அனுபவமாக  இருந்ததாக மோடி தெரிவித்துள்ளார். நாடக ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர் மற்றும் நாவலாசிரியர் என அவரது பன்முகத் திறமை நமது கலாச்சாரத்தை  மெருகேற்றியுள்ளது. 2020ஆம் ஆண்டு  அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: Jitendra HaripalPM Modiodishapadma awardPadma awardeeshri Haladhar Nag Ji
ShareTweetSendShare
Previous Post

டேராடூனில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்கூட்டம்!

Next Post

கொல்கத்தாவில் பழங்கால கார்கள் பேரணி!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies