காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பனிச்சரிவு அபாயம்!
Apr 2, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பனிச்சரிவு அபாயம்!

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரின் பந்திபூர், பாரமுல்லா, குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களில், பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. காஷ்மீரின் சில பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வெண் போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காட்சியளிக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. பனி பல அடி அளவிற்கு கொட்டி உள்ளது. முக்கிய சாலைகளில், பனி படர்ந்து காணப்படுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குப்வாரா, பந்திபூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியிருப்பதாவது, பந்திபூர், பாரமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 400 மீட்டருக்கு மேல் குறைந்த அபாய நிலை கொண்ட பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தோடா, கிஷ்த்வார், பூஞ்ச், ரம்பன் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 200 மீட்டருக்கு மேல் நடுத்தர அபாய நிலை பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பனிச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags: Jammu and KashmirAvalanche risk in Kashmir within next 24 hours!
ShareTweetSendShare
Previous Post

சிமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அதிகாரம்!

Next Post

பாஜக ஆட்சியில், தாய்மொழி உட்பட ஐந்து மொழிகள் கற்றுக் கொள்ள வழி செய்யப்படும்! – அண்ணாமலை

Related News

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது!

ஆண்டவன் சொத்தை அபகரித்தால் அந்த ஆண்டவனே தக்க தண்டனை கொடுப்பார் – இபிஎஸ் கடும் விமர்சனம்!

சமீர் ரிஸ்வி அதிரடி – லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி!

மேற்காசிய போர் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் – அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

ஈரான் ஏவுகணை தாக்குதல் : அமெரிக்காவின் E-3 AWACS விமானங்கள் அழிப்பு? – சிறப்பு கட்டுரை!

போரை முடித்துக் கொள்ள தயார் : ஹோர்முஸ் ஜலசந்தியை கைவிடும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்ப் வெளியிட்ட வீடியோ : பங்கர் பஸ்டர் மூலம் ஈரான் ஆயுத கிடங்கு தகர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி!

5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை – முன்னாள் அமைச்சர் தங்கமணி

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு!

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!

எதிர்ப்பு வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றி பெற வைப்பதே தவெகவின் நோக்கம் – எஸ்.பி. வேலுமணி

முசிறி அருகே திமுக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

இன்றைய தங்கம் விலை!

ஈரான் உடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வரலாம் – ட்ரம்ப் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies