உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!
Oct 26, 2025, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!

Web Desk by Web Desk
Feb 8, 2024, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும்,தெலுங்கு தேச முன்னாள் தலைவருமான சந்திரபாபு நாயுடு சில மாதங்களுக்கு முன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இன்னர் ரிங்  ரோடு வழக்கு, மதுபான வழக்கு, மணல் கொள்கை வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளில்  அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தேசிய ஜனநாயகக்  கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி 2018ஆம் ஆண்டு  கூட்டணியில் இருந்து வெளியேறியது. விரைவில் நாடாளுமனறத்தேர்தல்  நடைபெறவுள்ளது.

இந்நிலையில், உள்துறை அமித் ஷாவை சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று இரவு சந்தித்து பேசினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதனிடையே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த குண்டூர் தொகுதி தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) எம்பி, கல்லா ஜெயதேவையும் சந்திரபாபு நாயுடு இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Tags: Amit ShahTDP chief Chandrababu NaiduTelugu Desam Partyformer Andhra Pradesh Chief MinisterMP Jayadev Galla
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக பாஜக நீதிமன்றத்தில் வாதாடும்! – அண்ணாமலை

Next Post

U-19 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இன்று மோதல்!

Related News

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies