எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் - ஆய்வில் புது தகவல்!
Sep 12, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எடை குறைப்பு மருந்தான semaglutide செமக்ளுடைடு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது என்றும், இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

(The Lancet) தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், (semaglutide) செமக்ளுடைடு போன்ற உடல் பருமனுக்கான மருந்துகள் எடை குறைப்பைத் தாண்டிய ஆரோக்கிய நன்மைகளை வழங்கிறது என்று தெரிவித்துள்ளது.

எடை இழப்பு மருந்துகளில் உள்ள மூலப்பொருளான செமக்ளுடைடு விளைவுகள்குறித்து செய்யப்பட்ட ஆய்வில், இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் உள்ளிட்ட உடல் நோய்கள் ஏற்படுகிறதா என்று ஆராயப்பட்டது.

ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்ட உடல் பருமன் உள்ள 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 17,604 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப் பட்டது. 41 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பங்குபெற்ற நபர்களில் பாதி பேருக்குச் செமக்ளுடைடு கொடுக்கப்பட்டதாகவும், மீதிப் பேருக்குப் போலியான மருந்து கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வில், செமக்ளூடைடை எடுத்துக் கொண்டவர்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புக்கள் 20 சதவீதம் குறைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சையின் போது எவ்வளவு எடை இழந்தாலும், இதய ஆரோக்கியம் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சையின் முதல் நான்கு மாதங்களில் இழந்த எடையின் அளவைப் பொருட்படுத்தாமல் செமக்ளூடைட் உடல்நலத்தைப் பேணுகிறது என்றும் கண்டறியப் பட்டுள்ளன. குறிப்பாக, இடுப்பு சுற்றளவு குறைப்புக்கும் இதயப் பாதுகாப்புக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ககண்டுபிடித்துள்ளனர்.

33 சதவீதம் இடுப்பு சுற்றளவு குறைப்பதன் மூலம், மாரடைப்பு வராமல் தடுக்க முடிகிறது என்று கூறப்பட்டுள்ளது. இடுப்பு சுற்றளவை குறைப்புக்கும் இதய நன்மைக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வது நல்லது என்று கூறியுள்ள பேராசிரியர் (John Deanfield) ஜான் டீன்ஃபீல்ட், ஒட்டுமொத்த எடையைவிட வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார்.

கூடுதலாக, இதயத்துக்கான நன்மைகள் தருவது என்பது எடை இழப்பு அளவுடன் நேரடியாகத் தொடர்புடையவை அல்ல என்றும், உண்மையில் இந்த மருந்து இதய நோய் மற்றும் முதுமை காரணமாக வரும் பக்கவாதம் போன்ற பிற நோய்களையும் நேரடியாகப் பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆய்வின் முடிவுகள் எடை இழப்பு ஊசி என்று பெயரிடப்பட்டுள்ள semaglutide மருந்தின் செயல்பாடுகள் என்ன என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளன.

ஆனாலும், இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும்போது அதன் பக்க விளைவுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

Tags: மாரடைப்புபக்கவாதம்Weight loss drug protects the heart - new information in studyஆய்வில் புது தகவல்எடை குறைப்புsemaglutide செமக்ளுடைடு
Share
Tweet
SendShare
Previous Post

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

Next Post

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies