விராட் கோலி குறித்து ஆர்.சி.பி. போட்ட பதிவு வைரல்!
Aug 22, 2025, 06:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் கோலி குறித்து ஆர்.சி.பி. போட்ட பதிவு வைரல்!

Web Desk by Web Desk
Feb 10, 2024, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி  விலகியதற்கு ஆர்.சி.பி. அணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது. இதைத்தொடர்ந்து நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி  சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி 15 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் 23 ஆம் தேதி ராஞ்சியில் 4வது போட்டியும், மார்ச் 7 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் 5வது போட்டியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இடம்பெறவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது விராட் கோலி அணியில் இல்லாதது குறித்து ஆர்சிபி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “13 ஆண்டுகளில் விராட் கோலி இல்லாத முதல் டெஸ்ட் தொடர். தேசம் உங்களுடன் உள்ளது. நீங்கள் திரும்பத் தயாராகும் போதெல்லாம் உங்களுக்கான இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கும், கிங்” என்று பதிவிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

The first Test series in 13 years without Virat Kohli. 🥺

The nation is with you, and your seat remains reserved whenever you’re ready to return, King. 👑❤️‍🔥#PlayBold #INDvENG #TeamIndia @imVkohli pic.twitter.com/fxOgLIlhWL

— Royal Challengers Bangalore (@RCBTweets) February 10, 2024

Tags: CricketsportsTWEETviralVirat kholiRCB
ShareTweetSendShare
Previous Post

உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட இந்தியா – எத்தனை கோடி தெரியுமா?

Next Post

புரோ கபடி : வெற்றி பெறுமா தெலுங்கு டைட்டன்ஸ் அணி !

Related News

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கூவத்தூர் அனிருத் இசை நிகழ்ச்சி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி!

தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் – அர்ஜுன் சம்பத்

Load More

அண்மைச் செய்திகள்

அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்!

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்!

2 லிட்டர் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் – பொன்னமராவதி அருகே பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகனங்கள்!

காது, மூக்கில் நகை இருந்தால் ரூ.1000 கிடையாது – அமைச்சரின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடிய துணை முதல்வர் – மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உறுப்பினர்கள்!

தேர்தலுக்கு திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் – முத்தரசன் ஒப்புதல்!

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்

“உங்களுடன் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் அடுக்கடுக்கான கேள்வி கேட்டவரை திட்டிய திமுக எம்எல்ஏ – வீடியோ வைரல்!

வரதட்சணை வழக்கு – ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினருக்கு நிபந்தனை ஜாமின்!

பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம் – வணிகம், நிதி சேவை பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies