பிரதமரின் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' வலுப்பெறுகிறது : சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனர்!
Mar 15, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ வலுப்பெறுகிறது : சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனர்!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 08:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய சிறுபான்மை அறக்கட்டளை பேராசிரியர், இணை நிறுவனர், ஹிமானி சூட் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ வலுவடைகிறது என்று கூறினார்.

இந்திய சிறுபான்மை அறக்கட்டளை அதன் 83வது ‘சத்பவனா ஷ்ரிங்காலா’ என்ற நிகழ்வை புவனேஸ்வரில் உள்ள தேவாலயத்தில் கொண்டாடினர். அதில் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய சிறுபான்மை அறக்கட்டளை பேராசிரியர், இணை நிறுவனர், ஹிமானி சூட் ஒரே பாரதம் உன்னத பாரதம் வலுவடைகிறது என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், ” இந்திய கலாச்சாரம் சர்வதேச அளவில் வளைந்துள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதேபோல் பாரத பிரதமரின் ஒரே பாரதம் உன்னத பாரதம் வலுவடைந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது.

முதலில் நாடு தான் பின்னர் தான் மதம். நான் இங்கு புவனேஸ்வரில் பேசும் குரல் உலகெங்கும் எதிரொலிக்கும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு இந்தியத்தன்மை மற்றும் இந்தியாவின் சாரத்தை முதன்மைப்படுத்துகிறது.

பாரத பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், சிறந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை வெறும் கனவு அல்ல. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஒற்றுமை என்ற எண்ணம் பெருகிய முறையில் வலுப்பெற்று வருகிறது.

பாரத பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், உலகத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஒரு சிறந்த இந்தியா உருவாகி வருவதை காண்கிறோம்.

முன்னதாக பிப்ரவரி 5 ஆம் தேதி, “ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம்” என்ற செய்தியை அளித்து, பல்வேறு சிறுபான்மை பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மத தலைவர்கள் பிரதமர் மோடி மற்றும் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கரை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

கூட்டத்திற்குப் பிறகு, இந்திய சிறுபான்மை அறக்கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தலைவர்கள், நாம் அனைவரும் ‘பாரதியன்’ (இந்தியர்கள்) என்றும், நாடு எங்கள் முன்னுரிமை என்றும் கூறினார்கள்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் வாங்க ஏவெய்ல் நிறுவனத்துடன் ரூ.1,752 கோடி ஒப்பந்தம்! – பாதுகாப்பு அமைச்சகம்

Next Post

அரசு மின் சந்தை கொள்முதலில் நிலக்கரி அமைச்சகம் மீண்டும் முதலிடம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies