காங்கிரஸில் இருந்து விலகி நவ்ஜோத் சிங், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அளவில் மாற்றுக் கட்சியினர் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸுக்கு மற்றொரு அதிர்ச்சியாக, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் மூன்று எம்எல்ஏக்கள் பிப்ரவரி 22 க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் இணை வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.