Byju's நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் – அமலாக்கத்துறை அதிரடி!
Aug 20, 2025, 11:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

Byju’s நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் – அமலாக்கத்துறை அதிரடி!

Web Desk by Web Desk
Feb 22, 2024, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

Byju’s நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பைஜு ரவீந்திரனுக்கு (Byju Raveendran) எதிராக லுக் அவுட் சர்குலர் (LOC) வெளியிடுமாறு  மத்திய குடிவரவு பணியகத்தை அமலாக்கத்துறைக் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கை ரவீந்திரன் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பைஜு ரவீந்திரன் இந்தியாவை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஏற்கனவே அவர் பெயரில் இருக்கும் லுக் அவுட் நோட்டீஸ் உடன், புதிய லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை மத்திய குடிவரவு அமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறையின் கொச்சி அலுவலகத்தின் கோரிக்கையின்  பேரில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரவீந்திரனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், விசாரணைக்கு பின்னர் அமலாக்கத்துறை பெங்களூரு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது.

ரவீந்திரன் கடந்த 3 ஆண்டுகளாக டெல்லிக்கும் துபாய்க்கும் இடையே அடிக்கடி பயணம் செய்து வருகிறார். இந்த வார தொடக்கத்தில் அவர் பெங்களூருவில் இருப்பதாக அறிக்கைகள் கூறினாலும், ரவீந்திரன் தற்போது துபாயில் இருப்பதாகவும், நாளை சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரவீந்திரன் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும், லுக் அவுட் நோட்டீஸ் வழங்குவது அவர் நாடு திரும்பியதும், நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் என்று மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கை Byju’s நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதையும், வழக்கின் சுமூகமான முடிவை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tags: look out noticeByju RaveendranIndiaEnforcement Directorate
ShareTweetSendShare
Previous Post

நிலவின் தென் துருவத்தை நெருங்கும் அமெரிக்காவின் ஓடிசிஸ் லேண்டர்!

Next Post

எல்.முருகனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies