140 கோடி மக்களும் மீண்டும் எங்களை ஆசீர்வதிப்பார்கள்! - பிரதமர் மோடி
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

140 கோடி மக்களும் மீண்டும் எங்களை ஆசீர்வதிப்பார்கள்! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சில மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துவிட்டதாகவும், மீதமுள்ள தொகுதிகளுக்கான அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக வேட்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார், மேலும் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த தனது எக்ஸ் பதிவில்,

Our Party has announced candidates for some of the seats and will be announcing the rest in the coming days. I congratulate all those who have been nominated as our Party’s candidates and wish them the very best.

We are going to the people on the basis of our track record of…

— Narendra Modi (@narendramodi) March 2, 2024

சில தொகுதிகளுக்கு எங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டதாகவும், மீதமுள்ள இடங்களை வரும் நாட்களில் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன், அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்லாட்சியின் சாதனைகளின் அடிப்படையில் மக்களிடம் சென்று முன்னேற்றத்தின் பலன்களை ஏழை எளிய மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்கிறோம்.

இந்தியாவின் 140 கோடி மக்களும் மீண்டும் எங்களை ஆசீர்வதிப்பார்கள் என்றும், அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கும், விக்சித் பாரதத்தை உருவாக்குவதற்கும் எங்களுக்கு இன்னும் பலத்தைத் தருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மற்றொரு சமூக ஊடகப் பதிவில் மோடி,

பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்ததோடு, தன்னலமற்ற கோடிக்கணக்கான கட்சி காரியகர்த்தாக்களுக்கு அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்ததற்காக தலைவணங்கினார். மூன்றாவது முறையாக காசியின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

I thank the @BJP4India leadership and bow to the crores of selfless Party Karyakartas for their constant faith in me. I look forward to serving my sisters and brothers of Kashi for the third time.

In 2014, I went to Kashi with a commitment to fulfil people’s dreams and empower…

— Narendra Modi (@narendramodi) March 2, 2024

மக்களின் கனவுகளை நிறைவேற்றவும், ஏழை எளிய மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் 2014 ஆம் ஆண்டு காசிக்குச் சென்றதாக பிரதமர் மோடி கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில், அரசாங்கம் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து, சிறந்த காசியை நோக்கி உழைத்துள்ளது என்றார். மேலும் இந்த முயற்சிகள் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் என்றார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

WTC : முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா!

Next Post

பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.2,000 நன்கொடை அளித்த பிரதமர் மோடி, அனைவரும் பங்களிக்குமாறு வேண்டுகோள்! 

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies