மக்களவை தேர்தல் 2024 : பாஜக 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
Aug 20, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவை தேர்தல் 2024 : பாஜக 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Web Desk by Web Desk
Mar 13, 2024, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் இரண்டாவது  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரி,  மும்பை வடக்கு தொகுதியில் பியூஷ் கோயல், ஹமிர்பூரில் அனுராக் தாக்கூர் களமிறங்கினர்.

கர்நாடகா, மத்தியப்பிரதேசம், அரியானா, இமாச்சலப்பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து 72 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மத்திய அமைச்சர்கள்  நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியிலும், பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியிலும் , அனுராக் தாக்கூர் ஹமிர்பூர் தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் கர்ணால் தொகுதியிலும், முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஹவேரி தொகுதியிலும், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா ஷிமோகா தொகுதியிலும்  வரும் மக்களவைத் தேர்லில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக இளைஞரணித் தலைவர் தேஜாஸ்வி சூர்யா போட்டியிட உள்ளார்.

தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, பீகார், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கும்  வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

The BJP Central Election Committee has decided on the following names for the upcoming Lok Sabha elections.

(1/2) pic.twitter.com/5ByPC2xoW1

— BJP (@BJP4India) March 13, 2024

 

Tags: bjpBJP 2nd phase candidate release!
ShareTweetSendShare
Previous Post

கொளுத்தும் கோடை வெயில் – பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் விடுமுறை!

Next Post

தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு!

Related News

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

ஜோர்டான் : பெட்ராவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பாக். விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை – நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி

அமெரிக்காவில் இந்திய முறைப்படி வணக்கம் வைத்த இத்தாலி பிரதமர் : வீடியோ வைரல்!

கள்ளக்குறிச்சி : புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆஸ்திரேலியா : பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த வீரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய தூதுக்குழுவின் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப கட்டணம் வசூல்!

கோவை : ஆற்றுப் பால தடுப்பு சுவரில் ஏறி இளைஞர் அட்டகாசம் – போலீசார் விசாரணை!

செங்கல்பட்டு : சிலம்ப யுக்திகளை செய்துகாட்டி அசத்திய வெளிநாட்டு தற்காப்பு கலைஞர்கள்!

இந்தோனேசியா : சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்த முதலை!

திருவள்ளூர் – நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ரயில் பாதையில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் உற்பத்தி : இந்திய ரயில்வே

ராமநாதபுரம் : மது அருந்திவிட்டு அதிவேகமாக ஆட்டோ ஓட்டும், ஓட்டுநர்கள் – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை : அரசு மருத்துவமனை மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த அவலம்!

காஞ்சிபுரம் : 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றவர் கைது!

தாய்லாந்து : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies