இந்திய கடற்படையின் புதிய தலைமையக கட்டடம் : திறந்து வைத்தார் ராஜ்நாத்சிங்!
Mar 15, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய கடற்படையின் புதிய தலைமையக கட்டடம் : திறந்து வைத்தார் ராஜ்நாத்சிங்!

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையக கட்டடத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

டெல்லி கண்டோன்மென்ட்டில் புதிதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையகக் கட்டடத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இது டெல்லியில் கட்டப்பட்டுள்ள இந்திய கடற்படையின் முதல் தலைமையகம் ஆகும்.

முன்னதாக, கடற்படை 13 வெவ்வேறு இடங்களில் இருந்து செயல்பட்டது. தற்போது, ‘நௌசேனா பவன்’ (Nausena Bhawan) என்ற பெயரில் ஒருங்கிணைந்த வளாகமாக கட்டப்பட்டுள்ளது.

நான்கு தளங்களில் மூன்று தனித்தனி பிரிவுகளைக் கொண்ட இந்த கட்டடம், செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த சமீபத்திய கட்டுமான தொழில்நுட்பங்களை கொண்டு கட்டப்பட்டது.

இக்கட்டத்தில், சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் உள்ளது. உட்புறத்தில், மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற பிளாஸ்மா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்பால், வசதியான மற்றும் இணக்கமான சூழ்நிலையைக் கொண்டுள்ளது. இது பாதுகாப்பு சேவைகள் மற்றும் பயன்பாட்டு அமைப்புகளின் திறமையான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பை உறுதி செய்கிறது.

Tags: Rajnath Singhdelhiindian navyNausena Bhawan
ShareTweetSendShare
Previous Post

சென்னை OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் கைது: போலீசார் அதிரடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies