மக்களவை தேர்தல் : பாஜக, பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!
Oct 26, 2026, 12:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவை தேர்தல் : பாஜக, பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 10:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக  நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தை அடுத்த  தைலாபுரம் தோட்டத்தில்  பாமக உயர்மட்ட குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தேசிய நலன் மற்றும் மக்கள் நலன் கருதி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பின்னர் இருகட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் மருத்துவர்  ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் எல்.முருகன், பாமக தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags: anbumanigkmanibjpannamalaipmkramadoss
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது : அண்ணாமலை

Next Post

பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இணைந்த இளம் வீரர்கள்!

Related News

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies