தேசத்தை பிளவுபடுத்த விரும்பும் காங்கிரஸ் : அமித் ஷா குற்றச்சாட்டு!
May 19, 2025, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசத்தை பிளவுபடுத்த விரும்பும் காங்கிரஸ் : அமித் ஷா குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 31, 2024, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் காங்கிரஸ் எதிரானவர்கள் என கச்சத்தீவு  விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்கள்  அமித்ஷா மற்றும்  ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளனர்.

1976ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவு கைமாறியதாகவும்,  இது பற்றிய முழு விவரம் 1974 ஜூன் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதிக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காங்கிரஸ் மனம் அறிந்து கச்சத்தீவை விட்டுக் கொடுத்தார்கள். அதைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை.

Slow claps for Congress!
They willingly gave up #Katchatheevu and had no regrets about it either. Sometimes an MP of the Congress speaks about dividing the nation and sometimes they denigrate Indian culture and traditions. This shows that they are against the unity and integrity…

— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 31, 2024

சில சமயங்களில் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம் பாரத நாட்டைப் பிரிப்பது பற்றிப் பேசுகிறார்கள், சில சமயங்களில் இந்தியக் கலாச்சாரம் மற்றும் மரபுகளை இழிவுபடுத்தியும் பேசுகிறார்கள்.  அவர்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவர்கள் என்பதை இது காட்டுகிறது. அவர்கள் நம் தேசத்தைப் பிரிக்க  விரும்புகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா கச்சத்தீவை எப்படி  இழந்தது ! இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான காங்கிரஸின் அக்கறையின்மையை இது அம்பலப்படுத்துகிறது. நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்ப முடியாது” என  பதிவிட்டுள்ளார்.

How India lost #Katchatheevu Island under Congress rule! This news story exposes Congress’ apathy towards India’s unity and territorial integrity. The Congress party can never be trusted with our nation’s integrity. https://t.co/oV1zQVx8Eu

— Rajnath Singh (मोदी का परिवार) (@rajnathsingh) March 31, 2024

Tags: Amit ShahRajnath SinghCongressachchatheevu
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது தெரியுமா?

Next Post

கோடை வெயில் : அயோத்தி ஸ்ரீ ராமருக்கு பருத்தி ஆடை !

Related News

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

Load More

அண்மைச் செய்திகள்

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி!

NIA-வை ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த சமூக வலைத்தள பயனர்!

பாஜக அமைச்சரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies