நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : நாளை தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : நாளை தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே  கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார்.

நாளை மாலை 3.45 மணிக்கு மதுரை வரும் அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலம் தேனி  செல்கிறார். அங்கு போட்டியிடும் அமமுக வேட்பாளர் தினகரனை ஆதரித்து வாக்கு  சேகரிக்கிறார். பின்னர் மதுரை திரும்பும் அவர் 6,45 மணி அளவில் பழங்காநத்தம் சந்திப்பில்  நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ராமஸ்ரீனிவாசனை அறிமுகப்படுத்தி  பேசுகிறார். இரவு பசுமலை கேட் வே ஓட்டலில் தங்குகிறார்.

ஏப்ரல் 5-ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில்  தரிசனம் செய்யும் அவர்,  ஹெலிகாப்டரில் தென்காசி செல்கிறார். அங்கு போட்டியிடும் வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அமைச்சர் அமித் ஷா, அங்கு போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு திரட்டுகிறார். தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இடங்களிலும் அவர் வாகனப்பேரணியில் பங்கேற்கிறார்.

Tags: dinakaranamith shah campagintamilnadudelhiOPSamith shah
ShareTweetSendShare
Previous Post

ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் திமுக ஆட்சி! – அண்ணாமலை விமர்சனம்

Next Post

அக்ஷய பத்ரா திட்டம் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் 3 மில்லியன் குழந்தைகளுக்கு உணவளிக்க உள்ளது : ருசிரா காம்போஜ் ஐ நா சபையில் பேச்சு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies