ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்வி!
Jan 16, 2026, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்வி!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 11:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துக் கொண்டுள்ளன.

இந்த தொடரின் 15வது போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய குவின்டன் டி காக் 8 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 81 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 24 ரன்களில் ஆட்டமிழக்க, நிக்கோலஸ் பூரன் 40 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கிளென் மாக்சுவெல் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிகபட்சமாக மஹிபால் 33 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, ரஜத் படிதார் 29 ரன்களும், விராட் கோலி 22 ரன்களும், பாஃப் டு பிளெசீ 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக மயங்க் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் சித்தார்த், யாஷ் தாக்கூர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனால் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்களை வீழ்த்திய மயங்க் யாதவிற்கு வழங்கப்பட்டது.

Tags: t20ipl 2024Royal Challengers Bangalore team lost series!
ShareTweetSendShare
Previous Post

“தேர்தலில் இருப்பவர்களிலேயே சிறப்பானவர்களைத் தேர்வு செய்யவேண்டும்” – டாக்டர் மோகன் பகவத்

Next Post

எங்களுக்கு சித்தாந்தம் முக்கியம், ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் – கேசவ் பிரசாத் மவுரியா

Related News

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies