பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் படைக்கப்படும் புதிய சாதனைகள் : பிரதமர் மோடி பெருமிதம்!
Mar 16, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் படைக்கப்படும் புதிய சாதனைகள் : பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் ஒவ்வொரு தேர்தல்களிலும் புதிய  சாதனைகள் படைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் உத்தரப்பிரதேச மாநிலம்  சம்பல், படான், பரேலி, அயோன்லா, எட்டா, உள்ளிட்ட 10 மக்களவை தொகுதி  பாஜக நிர்வாகிகளுடன்  கலந்துரையாடினார். அப்போது, பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் ஒவ்வொரு தேர்தல்களிலும் புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன என்றார்.

நாடாளுமன்ற  தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி, உங்களின் கடின உழைப்பால், புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன.  உங்களின் உற்சாகத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், உங்களின் உற்சாகத்தை கண்டு, மற்ற கட்சி தலைவர்கள் குளிர்காய்கின்றனர் என்றார்.

கடந்த 10 வருடங்களாக அரசியல் நிபுணர்களின் கணிப்பை தவறு என உத்தரப்பிரதேச தொண்டர்கள்  நிரூபித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச  தொண்டர்களின் மனநிலையை பெரிய வல்லுநர்களால் கூட கணிக்க முடியவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

Tags: Namo apputtar pradeshprime minister narendra modiLok SabhaBJP workers
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!

Next Post

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் தொகுதியில் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies