முன்ளாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்ளாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. எம்ஜிஆரின் கொள்கைகளை பிரபலப்படுத்தியதற்காகவும், பொதுச் சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் அவர் என்றும் நினைவுகூரப்படுவார்.
திரை உலகில் சுறுசுறுப்பாக பங்கு வகித்தவர். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Pained by passing away of Thiru RM Veerappan Ji. He will be remembered for his contribution to public service and popularising the ideals of the great MGR. He also played an active role in the world of films. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 9, 2024