நாடாளுமன்ற தேர்தல் : ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை?
Sep 5, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை?

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 06:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆளும் பாஜக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.

‘சங்கல்ப் பத்ரா’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் அறிக்கைக் குழுவை அமைத்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  ஒருங்கிணைப்பாளராகவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இணை  ஒருங்கிணைப்பாளராகவும், 24 கூடுதல் உறுப்பினர்களுடன் பணியாற்றுகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தேர்தல் அறிக்கைக் குழு இரண்டு ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளது. தேர்தல் அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டது. நமோ செயலி மூலம் 400,000 மற்றும் வீடியோக்கள் மூலம் 1.1 மில்லியனுக்கும் அதிகமான பரிந்துரைகள் வந்துள்ளன.

பாஜகவின் தேர்தல் அறிக்கையானது வளர்ச்சி, செழிப்பு, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு, மற்றும் அடையக்கூடிய வாக்குறுதிகளை உறுதி செய்யும். வளர்ந்த இந்தியா 2047′ என்ற கருப்பொருளில், இது கலாச்சார தேசியவாதத்தை வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Rajnath SinghBJP manifestoLok Sabha pollsparlimentary electionPM Modi
Share
Tweet
SendShare
Previous Post

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை மீட்க திரட்டப்பட்ட ரூ.34 கோடி!

Next Post

ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் : அதிகரிக்கும் பதற்றம்!

Related News

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies