காங்கிரஸ் கவுன்சிலர் மகள் கொலை வழக்கு: சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்! - ஜே. பி. நட்டா
Sep 14, 2025, 07:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கவுன்சிலர் மகள் கொலை வழக்கு: சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்! – ஜே. பி. நட்டா

Web Desk by Web Desk
Apr 21, 2024, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் மகள் படுகொலை செய்யப்பட்டதற்கு  பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத் தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத் (24) கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அவருடன் படித்த ஃப‌யாஸ் (25) நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.  இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத் தார்வாட் இல்லத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்று, அவருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஜே. பி. நட்டா,

நிரஞ்சன் ஹிரேமத்தின் மகள் கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டது,  அதிர்ச்சிகரமான சம்பவம் இதை கண்டிக்கிறோம்… இந்த சம்பவம் குறித்து முதல்வர் சித்தராமையா மற்றும் உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வராவின் கருத்து ஆட்சேபனைக்குரியது.  அவர்களின் அறிக்கைகள் விசாரணையை நீர்த்துப்போகச் செய்கின்றன. தற்போதைய அரசை திருப்திப்படுத்தும் அரசியலுக்கு கர்நாடக மக்கள் விடமாட்டார்கள்.

மாநில காவல்துறையால் விசாரணை நடத்த முடியாவிட்டால், மாநில அரசு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத் தார்வாட், மாநில காவல்துறை மீது தனக்கு நம்பிக்கை குறைவாக இருப்பதால், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார் எனத் தெரிவித்தார்.

Tags: Congress councillor daughter murder case: should be handed over to CBI! - J. B. planted
ShareTweetSendShare
Previous Post

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்! – நட்டா நம்பிக்கை!

Next Post

கேன்டிடேட் செஸ் போட்டியின் 13-வது சுற்றில் குகேஷ் வெற்றி!

Related News

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies