கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் அருகே காலம் தாழ்த்தி ஊதியம் வழங்குவதைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருமலை எஸ்டேட்டில் PKT நிறுவனத்திற்குட்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய சலுகைகள் வழங்காததுடன், காலம் தாழ்த்தி ஊதியம் வழங்குவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நிர்வாக இயக்குநரைக் கண்டித்து, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 800 பேர் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.