ஜெயக்குமாரின் உடலை மீட்டபோது எடுத்த புகைப்படங்கள் வெளியீடு!
Mar 19, 2026, 08:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெயக்குமாரின் உடலை மீட்டபோது எடுத்த புகைப்படங்கள் வெளியீடு!

கம்பிகளால் கட்டப்பட்டிருந்த ஜெயக்குமார் சடலம்!

Murugesan M by Murugesan M
May 8, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் சடலத்தில், கழுத்து, கை மற்றும் கால்களில் இரும்புக் கம்பிகள் சுற்றப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார், கடந்த 4-ம் தேதி அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மரணத்திற்கு முன்பாக அவர் எழுதிய கடிதங்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அக்கடிதத்தின் அடிப்படையில் 30-க்கும் மேற்பட்டோருக்கு போலீஸார் சம்மன் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், எரிந்த நிலையில் இருந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.’

இதில், ஜெயகுமாரின் முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டுள்ளன.

இதனால் வேறொரு இடத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜெயக்குமார் மகனின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ள நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வந்த பின் விசாரணையை தீவிரப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: Photographs taken when Jayakumar's body was recovered are published!
ShareTweetSendShare
Previous Post

மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்! : சிவ்தாஸ் மீனா

Next Post

நரசிம்ம ராவின் உடலை காங். அலுவலகத்தில் வைக்க அனுமதி மறுப்பு! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Related News

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies