2029க்கு பிறகும் பிரதமர் மோடி வழிநடத்துவார்  : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்
Jul 4, 2025, 05:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2029க்கு பிறகும் பிரதமர் மோடி வழிநடத்துவார்  : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்

Web Desk by Web Desk
May 15, 2024, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி 2029 வரை ஆட்சியில் இருப்பார் என்றும் அதற்கு பிறகும் அவர்  வழிநடத்துவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில்,  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதன் மீது எங்களுக்கு உரிமை உள்ளது.  அதை யாராலும் மறுக்க முடியாது.  பாகிஸ்தானில் அணுகுண்டு உள்ளது என  பரூக் அப்துல்லாவும், காங்கிரஸ் தலைவர்களும் கூறுகின்றனர்.

130 கோடி மக்கள் தொகை கொண்ட பாரதம், யாரையாவது கண்டு பயந்து தன் உரிமையை விட்டுக் கொடுக்குமா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கண்டிப்பாக  மீட்போம் அமித் ஷா என தெரிவித்தார்.

ராகுல் காந்தி இரு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பதில் அளித்த அவர், யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் போட்டியிடலாம் ஆனால் 2 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தி கூறியிருக்க வேண்டும்.

ஜனநாயகக் கண்ணோட்டத்தில் இதை மறைப்பது சரியல்ல என்று நினைக்கிறேன். அவர் வயநாடு மக்களிடம் அதைச் சொல்லிவிட்டு தேர்வு செய்யச் சொல்லியிருக்க வேண்டும் என அமித் ஷா கூறினார்.

தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் வேறொரு பிரச்சினையில் (சுவாதி மாலிவால் தாக்குதல்) சிக்கியுள்ளார், அவர் அதிலிருந்து விடுபடட்டும், பின்னர் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்: கெஜ்ர்வாலுக்கு ஒரு கெட்ட செய்தி. பிரதமர் மோடி 2029 வரை ஆட்சியில் இருப்பார்.  அதற்கு பிறகும் அவர் வழிநடத்துவார் என அமித் ஷா தெரிவித்தார்.

Tags: rahul gandhiamith shaharavind kejriwalamth shah interviewPM Modi
ShareTweetSendShare
Previous Post

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : டிடிவி தினகரன்

Next Post

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது : பிரதமர் மோடி

Related News

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

அதிமுக உட்கட்சி விவகாரம் : காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies