காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது : பிரதமர் மோடி
Oct 29, 2026, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 15, 2024, 06:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் திண்டோரி பகுதியில், பிரதமர் மோடி மக்கள் மத்தியில்  உரையாற்றினார். அப்போது,  கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், தனது சீரிய பணிகளை பார்த்திப்பீர்கள் என்றும், தங்களிடம் ஆசிபெறவே மூன்றவாது முறையாக இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைமைக்கும் என இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூறி வரும் நிலையில், சிறிய கட்சிகளுடன் இணைந்தால் மட்டுமே, குறைந்தபட்சம்  எதிர்க்கட்சியாக காங்கிரஸ் நிற்க முடியும் என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.

பாலாசாகேப் தாக்கரேவின் ஒவ்வொரு கனவையும் போலி சிவசேனா தகர்த்துவிட்டதாகவும் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது அவரது கனவு என்றும் தெரிவித்தார். மேலும் ராமர் கோயிலைப் பற்றி காங்கிரசார் முட்டாள்தனமாகப் பேசுவதைக்கூட, போலி சிவசேனா கேட்டுக்கொண்டு அமைதியாக இருப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டினார்.

Tags: PM ModiOpposition partyCongressMaharastramodi campagin
Share
Tweet
SendShare
Previous Post

2029க்கு பிறகும் பிரதமர் மோடி வழிநடத்துவார்  : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்

Next Post

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் காரை பைக்கில் பின் தொடர்ந்தவர்கள் யார்? தனிப்படை விசாரணை!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies