ஜூன் 4க்கு பிறகு மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள் குறை கூறுவார்கள் : பிரதமர் மோடி
Mar 15, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூன் 4க்கு பிறகு மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள் குறை கூறுவார்கள் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 22, 2024, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4-ஆம் தேதிக்குப் பின் மின்னணு வாக்குப் பதிவு  இயந்திரத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பஸ்டியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்,  மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 79 இடங்களைக் கைப்பற்றி விடுவோம் என இரண்டு இளவரசர்களும் புரளியைக் கிளப்புவதாக ராகுல் காந்தியையும், அகிலேஷ் யாதவையும் மறைமுகமாக விமர்சித்தார்.

ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியானதும் பகல் கனவு காணும் அந்தத் தலைவர்களைப் பொதுமக்கள் தட்டி எழுப்புவர் என்றும் மோடி தெரிவித்தார்.

ரேஷனில் இலவச உணவு பொருட்களை பெற்ற 80 கோடி மக்கள் பாஜகவை தேர்தலில் ஆசிர்வதிப்பர் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: PM Modirahul gandhiuttar pradeshINDIA Alliance leadersakilesh
ShareTweetSendShare
Previous Post

நெருக்கடி நிலையை கொண்டு வந்து ஜனநாயகத்தை திணறடித்தவர் இந்திரா காந்தி : ராஜ்நாத் சிங்

Next Post

குற்றால அருவிகளில் 6-வது நாளாக குளிக்க தடை!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies