பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மாரடைப்பால் மரணம்!
Nov 6, 2025, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மாரடைப்பால் மரணம்!

Web Desk by Web Desk
May 27, 2024, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மாரடைப்பால் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அண்ணா பல்கலைக்கழக வளாக பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு பரமக்குடி எஸ்.ஐ. ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், திடீரென மயங்கி விழுந்த ரவிச்சந்திரனை, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Tags: S.I. who was on security duty. Death by heart attack!
ShareTweetSendShare
Previous Post

மர்ம மரணம் வழக்கு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்!

Next Post

யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Related News

ஒன்று கூடிய பாக். பயங்கரவாதிகள் : இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த சதித்திட்டம்!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மங்கள்யான்-2 : விண்வெளியில் உச்சம் மற்றொரு சாதனைக்கு தயாராகும் இந்தியா!

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

சுவாரஸ்யமான சம்பவத்தை பிரதமரிடம் எடுத்துரைத்த அமோல் மஜூம்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

ரூ.17,000 கோடி பண மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்!

மகாராஷ்டிரா : மோனோ ரயில் சோதனையின் போது விபத்து!

ஆர்டிஇ கட்டணத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டுமெனத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

பிப். 26ல் உதய்பூர் அரண்மனையில் ராஷ்மிகா-தேவரகொண்டா திருமணம்?

கேரளா : விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் மீது காரை மோத முயற்சி!

கர்நாடகா காங்கிரசில் தலித் தலைவர்களுக்கு முதல்வர் பதவி மறுப்பா?

வந்தே பாரத் ரயில் வசதிகள் குறித்து புகழ்ந்த பிரிட்டிஷ் குடும்பம்!

ஆப்கன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் மட்டுமே நடக்கும் – கவாஜா ஆசிப்

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies