யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
Oct 26, 2026, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Murugesan M by Murugesan M
May 27, 2024, 04:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் யூடியூபர் சவுக்கு சங்கர் அவதூறு கருத்துகளை தெரிவித்தாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், தேனியில் தங்கியிருந்த விடுதியில், சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தாக கூறி, சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் கடந்த 4ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜாமின் வழங்கக்கோரி யூடிபர் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மே 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.

Tags: The hearing on the bail plea of ​​YouTuber savukku Shankar has been adjourned to the 30th!
Share
Tweet
SendShare
Previous Post

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மாரடைப்பால் மரணம்!

Next Post

எவரெஸ்டில் ஏற போட்டா போட்டி!

Related News

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies