எவரெஸ்டில் ஏற போட்டா போட்டி!
Oct 26, 2026, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எவரெஸ்டில் ஏற போட்டா போட்டி!

Murugesan M by Murugesan M
May 27, 2024, 04:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறுவதற்கு மலையேற்ற வீரர்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 8,848 மீட்டர் உயரத்தில் உள்ளது எவரெஸ்ட் சிகரம்.

இதன் உச்சியை அடைய முயன்ற பீட்டர்சன் மற்றும் அவரது வழிகாட்டி பஸ்தேஞ்சி செர்பா ஆகியோர் சமீபத்தில் பனிச்சறுக்கினால் உயிரிழக்க நேரிட்டது.

என்றாலும், எவரெஸ்டில் ஏறுவதற்காக வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் எவரெஸ்டில் ஏறுவதற்கு குவிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags: Competition to climb Everest!
Share
Tweet
SendShare
Previous Post

யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

Related News

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies