மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஏமாற்றம் - இழப்பீடு வழங்க கோரிக்கை!
Aug 27, 2025, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஏமாற்றம் – இழப்பீடு வழங்க கோரிக்கை!

Web Desk by Web Desk
May 27, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 50,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கோரி விவசாயிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரம், கோட்டைப்பட்டி, கட்டச் சின்னம்பட்டி, தரிசனம் பட்டி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் 700 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.

தற்போது, அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், மக்காச் சோளம் கதிர்கள் விநோத நோய் தாக்கி சேதமடைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags: Maize farmers disappointed - demand compensation!
ShareTweetSendShare
Previous Post

தனிச்செயலர் பிபவ் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – தேசிய மகளிர் ஆணையம் கேள்வி?

Next Post

தீ விபத்தில் 6 குழந்தைகள் பலி- இருவருக்கு போலீஸ் காவல்!

Related News

கிருஷ்ணகிரி : வீட்டிற்கு வழி மறந்து அழுது கொண்டிருந்த குழந்தை – பெற்றோரிடம் ஒப்படைத்த மக்கள்!

சென்னை : மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா!

சேலம் : கிரேன் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி!

கர்நாடகா : இளம் பெண்ணின் வாயில் வெடிவைத்து கொலை – ஆண் நண்பர் கைது!

அமெரிக்கா : பீனிக்ஸ், அரிசோனா மாகாணங்களை தாக்கிய புழுதி புயல்!

தஞ்சை : சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி மரணம் – வெளியான சிசிடிவி காட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ஓரூர்க் கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

திருவண்ணாமலை : மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞருக்கு அடி, உதை!

ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies