பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே நாடுகளிலிருந்து தங்களது தூதர்களை இஸ்ரேல் திரும்ப பெற்றுள்ளது.
ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளான ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே ஆகியவை பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீரித்தன.
இதனால் அதிருப்தி அடைந்த இஸ்ரேல், அந்த 3 நாடுகளிலிருந்தும் தங்களது தூதர்களை திரும்பப் பெற்று எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.