சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு! - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
Feb 12, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு! – மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

Murugesan M by Murugesan M
May 29, 2024, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் நிதானமாக செயல்பட வேண்டும் என அவர் அறிவுரை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தேர்தல் ஆணையரின் அறிவுரையோடு வாக்கு எண்ணிக்கைகான முதற்கட்ட பயிற்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாகவும், வரும் 3ஆம் தேதி பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் தலைமையில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Extra Security at 3 Vote Counting Centers in Chennai! - Corporation Commissioner Radhakrishnan
ShareTweetSendShare
Previous Post

டெல்லி: வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து!- 19 கார்கள் எரிந்து சேதம்

Next Post

எதிர்காலம் சிறப்பாக அமையுமென எல்.முருகனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கும் – பியூஷ் கோயல்

மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கல் – 3 பேர் கைது

சாதி பெயர்களை நீக்கும் அரசாணையில் குறைபாடு: உயர்நீதிமன்றம் கருத்து!

அக்னிவீர் சேர்க்கை முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்!

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிர்வாகி!

மும்பை மாநகராட்சியின் மேயரானார் பாஜகவின் ரிது தவ்டே!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிலை விலை வீழ்ச்சி – கேள்விக்குறியில் வாழ்வாதாரம் விவசாயிகள் கவலை!

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் – மலேசியா உறவுக்கு வேட்டு – கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!

கால்வான் மோதலுக்கு பிறகு ரகசிய அணுசோதனை – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு.. சிறப்பு தொகுப்பு!

வந்தே மாதரம் பாடல் – மத்திய அரசு முக்கிய உத்தரவு

ராகுல் காந்தி உருப்படியான எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி! – போரட்டக்களமாக மாறிய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி!

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies