எதிர்காலம் சிறப்பாக அமையுமென எல்.முருகனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Oct 27, 2026, 08:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்காலம் சிறப்பாக அமையுமென எல்.முருகனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
May 29, 2024, 01:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

47-வது பிறந்த நாளை கொண்டாடும் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், பிறந்தநாள் என்பது வாழ்வின் சிறப்பான தருணம் என்றும், புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணியில் அவரது பணிகள் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் அவரது எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றும், பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மாநிலத் தலைவராக, கட்சி வளர்ச்சிக்குப் பெரும்பணிகளை மேற்கொண்டதோடு, மத்திய இணையமைச்சர் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றி வரும் எல்.முருகன், உடல் நலம் மற்றும் நீண்ட ஆயுளுடன் தமது பணிகளைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

Tags: Prime Minister Modi wishes L. Murugan a bright future!
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு! – மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

Next Post

ஆன்மீகம் உலகத்திற்கே முக்கியம்! – நடிகர் ரஜினிகாந்த்

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies