கெஜ்ரிவால் ஜாமீன் நீட்டிப்பு மனு : உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு
Feb 11, 2026, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமீன் நீட்டிப்பு மனு : உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

Murugesan M by Murugesan M
May 29, 2024, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

மதுபானக் கொள்கை வழக்கில் சிறையில் இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று உக்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Kejriwal's Bail Extension Plea: Supreme Court Rejects
ShareTweetSendShare
Previous Post

தடுப்பு சுவர் மீது பைக் சாகசம்: 8 பிரிவுகளில் வழக்கு பதிவு!

Next Post

90வது கருட சேவை நிகழ்ச்சி கோலாகலம்!

Related News

சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரஷ்யா,அமெரிக்கா,ஆர்மீனியா!

தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் கடும் நடவடிக்கை – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

மகனின் திருமணம்: பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்!

‘Four Stars of Destiny’ புத்தகத்தை வைத்து மக்களவையில் ராகுல் பேசிய விவகாரம்! -முதல் முறையாக மனம் திறந்த முன்னாள் ராணுவ தளபதி!

ஒரே மாவட்டத்தில் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு! – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

Load More

அண்மைச் செய்திகள்

வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம்!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதன் எதிரொலி – கருகும் நெற்பயிர்கள்!

ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு!

அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் செய்த விசிக நிர்வாகி!

கிராமத்திற்குள் புற்றீசல் போல புகுந்த கம்பளிப்பூச்சிகள் – மக்கள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை!

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பணவசூல் – 2 பேர் கைது!

சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு – எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சு

வடமாநில தொழிலாளி மீது போதை சிறார்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் – மனித உரிமை ஆணையம நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies