3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை!
May 14, 2026, 05:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சங்கரன்கோவில் அருகே 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருமாள்பட்டி ஊராட்சி மாங்குடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.

இந்த மையத்திற்கு அருகே மழைநீர் குளம் போல் தேங்குவதாலும், உயர் மின்னழுத்த கம்பி செல்வதாலும் பாதுகாப்பு கருதி 3 ஆண்டுகளாக அங்கன்வாடி செயல்படாமல் உள்ளது.

இந்நிலையில், உயர் மின்னழுத்த வழித்தடத்தை மாற்றி அமைத்து, மழைநீர் தேங்கும் பகுதியை சீரமைத்து அங்கன்வாடி மையத்தை மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Anganwadi CenterDMKSankarankoiltn govtperumalpattiஅங்கன்வாடி மையம்
ShareTweetSendShare
Previous Post

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பணவசூல் – 2 பேர் கைது!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

தவெகவுக்கு எதிராக வாக்களித்த 22 அதிமுக எம்.எல்.ஏக்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies