90வது கருட சேவை நிகழ்ச்சி கோலாகலம்!
Sep 14, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

90வது கருட சேவை நிகழ்ச்சி கோலாகலம்!

Web Desk by Web Desk
May 29, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் கருட சேவை நிகழ்ச்சியில் 25 கோயில்களில் எழுந்தருளிய பெருமாளை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை சார்பில் 90வது கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கல்யாண வெங்கடேசப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட 25 கோயில்களில் இருந்து புறப்பட்ட பெருமாள் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: 90th Garuda Seva program is a blast!
ShareTweetSendShare
Previous Post

கெஜ்ரிவால் ஜாமீன் நீட்டிப்பு மனு : உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

Next Post

400 இடங்கள் என்ற பாஜக இலக்கு நிச்சயம் நிறைவேறும்! – அமித்ஷா

Related News

கன்னியாகுமரி : ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இலவச மருத்துவ முகாம்!

கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த முயற்சிகளைத் தடுக்கின்றனர் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு!

இங்கிலாந்து : வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம்!

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்?

டெல்லி தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விருதுநகர் : கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு – சீரமைக்க மக்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று ஆய்வு!

தவெக தலைவர் விஜயின் பெரம்பலூர் பிரச்சார கூட்டம் ரத்து!

கோவை : நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி!

ராகுல் காந்தி தெலங்கானாவில் ‘எம்எல்ஏ திருட்டில்’ ஈடுபடுகிறார் – பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர்  கே.டி.ராமராவ்

கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி யாத்திரை ஒத்திவைப்பு!

கடைகளில் பணம் வசூலித்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பாஜகவினர்!

தெலங்கானா : பழைய தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்!

ஈரோடு : கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது!

2026 தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் – பாமக நிறுவனர் ராமாதாஸ்

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கான மின்கம்பத்தின் மீது மோதிய நகராட்சி வாகனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies