400 இடங்கள் என்ற பாஜக இலக்கு நிச்சயம் நிறைவேறும்! - அமித்ஷா
Nov 7, 2025, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

400 இடங்கள் என்ற பாஜக இலக்கு நிச்சயம் நிறைவேறும்! – அமித்ஷா

Web Desk by Web Desk
May 29, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 400 இடங்கள் என்ற இலக்கு நிச்சயம் நிறைவேறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தெற்கிலும், கிழக்கு பிராந்தியத்திலும் கணிசமான வெற்றி கிடைக்கும் என்றார்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 24 முதல் 30 இடங்கள் வரை பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும், ஒடிசாவில் 147 சட்டசபை தொகுதிகளில் 75 இடங்கள் தங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

அது போல தெலங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் 10 இடங்கள் வரை பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதால், கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் ஆட்சி அமைக்கும் என அவர் கூறினார்.

கிழக்கு மண்டலமான ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் பா.ஜ.க. மிகப்பெரிய எழுச்சியாக உருவெடுக்கும் என்றும், தென் மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில், பாஜக அதிக இடங்களை பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் 400 இடங்கள் என்ற தங்கள் இலக்கு நிச்சயம் நிறைவேறும் எனவும் அமித்ஷா உறுதியுடன் தெரிவித்தார்.

Tags: BJP's target of 400 seats will definitely be fulfilled! - Amit Shah
ShareTweetSendShare
Previous Post

90வது கருட சேவை நிகழ்ச்சி கோலாகலம்!

Next Post

பள்ளத்தில் கவிழ்ந்து மளமளவென தீப்பற்றி எரிந்த லாரி!

Related News

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

சங்ககிரி அருகே இரு மூதாட்டி கொலை வழக்கு – தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies