மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் கிளாடியா ஷீன்பாமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Jul 30, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் கிளாடியா ஷீன்பாமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Jun 6, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளாடியா ஷீன்பாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,

“மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளாடியா ஷீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மெக்சிகோ மக்களுக்கு இது ஒரு முக்கியமான தருணம் என்பதுடன், அதிபர் லோபஸ் ஒப்ராடர் அவர்களின் மகத்தான தலைமைக்கும் நாம் செலுத்தும் மரியாதையாகும்.

தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Prime Minister congratulates Claudia Sheinbaumwho has been elected as the first woman president of Mexico!PM Modi congratulates Mexico's first woman president Claudia Sheinbaum!
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு பூடான் பிரதமர் வாழ்த்து!

Next Post

மலைப்பாதையில் சென்றபோது தீடீரென தீப்பற்றி எரிந்த கார்!

Related News

சென்னை : திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய புகார்!

தேனி – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்!

பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் வெட்டி படுகொலை : பெண்ணின் பெற்றோரை கைது செய்ய கோரி 3வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் : பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பர்வதவர்த்தினி அம்பாள்!

சென்னை : ரயில் நிலையத்தில் ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

அஸ்டர் எஸ்யூவியின் விலை உயர்வு – எம்ஜி மோட்டார்!

சிவகங்கை : காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

மகாகாலேஸ்வரர் கோயிலில் கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தரிசனம்!

லண்டனில் தூதரக அதிகாரிகளுடன் இந்திய கிரிக்கெட் அணியினர் சந்திப்பு!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உலா வந்த கரடி : சுற்றுலா பயணிகள் அச்சம்!

தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டு முன்பு கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு!

இங்கிலாந்து : மைதான கண்காணிப்பாளருடன் கம்பீர் கடும் வாக்குவாதம்!

கீழ்பவானி அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி ஆட்சியரிடம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மனு!

குமரி மாவட்ட கோயில்களில் புத்தரிசி பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் ஆடித் திருவிழா : மல்லர் கம்பம், தீயுடன் சிலம்பம் சுற்றி அசத்திய சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies