மலைப்பாதையில் சென்றபோது தீடீரென தீப்பற்றி எரிந்த கார்!
Jul 22, 2026, 11:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மலைப்பாதையில் சென்றபோது தீடீரென தீப்பற்றி எரிந்த கார்!

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம், போடிமெட்டு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. மதுரையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர், தனது நண்பர்கள் இருவருடன் கொச்சின் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது போடிமெட்டின் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் நின்றுள்ளது.

பின்னர் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தபோது, திடீரென இன்ஜினில் புகை கிளம்பி தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனையடுத்து காரிலிருந்து மூவரும் உடனடியாக கீழே இறங்கிய நிலையில், கார் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்து சேதமடைந்தது.

Tags: The car caught fire while going on the mountain road!
ShareTweetSendShare
Previous Post

மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் கிளாடியா ஷீன்பாமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

உலக சுற்றுச்சூழல் தினம் – கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு!

Related News

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies