மல்லிகைப் பூ விலை ஒரே நாளில் ரூ.600 அதிகரிப்பு!
Aug 16, 2025, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மல்லிகைப் பூ விலை ஒரே நாளில் ரூ.600 அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Jun 8, 2024, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மலர் சந்தையில் முகூர்த்த நாட்களையொட்டி மல்லிகைப் பூ விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம், கொத்தமங்கலம், தாண்டாம்பாளையம், பவானிசாகர் சுற்றுவட்டாரத்தில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில் முகூர்த்த நாட்களையொட்டி, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூவின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு சுமார் 600 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதனால் ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags: Jasmine flower price increased by Rs.600 in one day!
ShareTweetSendShare
Previous Post

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

Next Post

ஸ்ரீராமானுஜருக்கு ரூ.1 கோடி வைர கிரீட முடி சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனை!

Related News

கோவை : அதிகாரிகள் இல்லாமல் கிராம சபை கூட்டம் – மக்கள் குற்றச்சாட்டு!

நாகையில் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த ஃபோர்டு முஸ்டாங் கார் ஏற்படுத்திய கோர விபத்து!

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்!

ஆந்திரா : அரசு பேருந்தை ஓட்டிய பாலையா!

பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கையின் பேரில் சிபில் ஸ்கோர் திட்டம் ரத்தானது : எடப்பாடி பழனிசாமி

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : 60 அடி உயரம் கொண்ட கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி!

நேராக நடக்க முடியாமல் தடுமாறிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்!

பாகிஸ்தான் : கனமழை, வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு!

ரஷ்யா : கனமழையால் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்த மழைநீர்!

விருதுநகர் : வட்டாட்சியர் மிரட்டியதாக முன்னாள் ராணுவ வீரர் புகார்!

 பாகிஸ்தான் : தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்! 

மேற்கு வங்கம் : டிரக் மீது பேருந்து மோதி கோர விபத்து – 10 பேர் பலி, 35 பேர் காயம்!

ஜப்பான் : கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 6 பேர் பலி!

இத்தாலி : மவுண்ட் எட்னா எரிமலை வெளியேற்றும் நெருப்பு குழம்பு!

கேரளாவில் நாய்க்கு சிலை வைத்த பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies